Wednesday, 23 August 2017

2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -கல்வித்துறை முதன்மைசெயலர்



*அனைத்து வகுப்புகளுக்கும் 2020 ம்
ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்- கல்வித்துறை முதன்மை  செயலர் உதயச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தகவல்*


*2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம்*

*2018 ம் ஆண்டில் 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்*

*2019 ம் ஆண்டில் 2,7,10,12 வகுப்புகளுக்கும்*

*2020 ம் ஆண்டுக்குள் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? இந்த செய்தியை படிக்கவும்.

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப...