பிளஸ் 2 சிறப்புத் தேர்வு எழுதியவர்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆக.26) வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வை 51,144 மாணவர்கள் எழுதினர். இதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த தேர்வர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை (ஆக.26) வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இல்லாத மாணவர்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment