விஷன் இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்டத்திலேயே
முதன் முறையாக முதல் பள்ளியாக பெற்றோர்களே "விஷன் நல்லாசிரியர் விருது 2017 "க்கு ஆசிரியர்களை தேர்வு செய்தனர்.விருதுகளை மழலைகளின் கரங்களால் பெற்றனர்.தேர்வு செய்த பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.விருது பெற்ற ஆசிரியர்களின் பணி மேலும் சிறக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்...






No comments:
Post a Comment