இன்று வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் பார்த்தீர்களா...
பட்டியலில் ஒவ்வொரு பாடத்திலும் பல இடங்களை நிரப்ப குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றவர்கள் இல்லாத காரணத்தால் காலி இடங்கள் (not available) மிகவும் அதிகமாக உள்ளது.
இந்த இடங்களுக்கு உரியவர்களை நியமித்தால் தான் தமிழக பள்ளிகளில் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்ப முடியும்.
இந்த ஆண்டு மேல்நிலை கல்வியில் இரண்டு பொது தேர்வுகள் இருப்பதால் காலி பணியிடங்கள் நிரப்பி ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த காலி பணியிடங்கள் நிரப்ப மூன்று விதமான வழிகள் அரசு முன் உள்ளதாகவே கருதுகிறேன்.
1. அரசாணையில் தளர்வு கொண்டு வந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நடந்து முடிந்த தேர்வு மூலம் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வது.
2. காலி பணியிடங்கள் நிரப்ப அடுத்த தேர்வை உடனடியாக அறிவிப்பது. (வாய்ப்புகள் அதிகம் உள்ளது)
3. காலி பணியிடங்களை குறைக்க பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது.
இந்த மூன்று வழிகளில் இரண்டாவது வழியான (அடுத்த தேர்வை அறிவிப்பது) இதற்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறேன்.
நண்பர்களே பழையதை மற்றும் கடந்து போனவற்றை நினைக்காமல் உடனடியாக இயல்பு நிலைக்கு வாருங்கள். தேர்வு அறிவிப்பு வரும் போது வரட்டும். படிக்க தொடங்குங்கள்.
காலத்தை வென்று சூழ்நிலையை மாற்றும் சக்தி படைத்தவர்கள் நீங்கள்.
வெற்றி வசமாகும் காலம் உங்களுக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறது.
நன்றி.அல்லா பக்ஸ்

No comments:
Post a Comment